My tamil poem: translation below

துன்பம் உன்னை துரத்தலாம்

தோல்வி மனதை துளைக்கலாம்

வலி உடலை வதைக்கலாம்
ஆனால்

கிடைத்த வாழ்வை வரமென கருதி

இன்னல்களை இடையூறென காணாமல்

தடைகளை தகற்பாயென நம்பு
நம்பினால்

துன்பத்திலிருந்து துள்ளி எழலாம்

தோல்வியை துடைத்தெறியலாம்

வலியைத்தாண்டி வழிகாட்டலாம்

Probems might chase you

Failures may break your heart

Pain can tear you apart
But,

Taking your life to be a boon

Not seeing hassles as obstructions

Believe.. that you’ll destroy the Barriers
Believe so,

And You can rise above problems

You can brush away failures

You can look beyond pain And lead the way

Advertisements